Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் அபிராமிக்கு வாழ்க்கை குடுத்ததே நான் தான்! தொடரும் பிக்பாஸ் பிரலத்தின் சண்டை சர்ச்சை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் அபிராமி. அதே போல மற்றொரு போட்டியாளர் மீரா மிதுன்.

மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டில் நுழைந்ததையும் அபிராமி, சாக்‌ஷி அவரை கார்னர் செய்ததையும் நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள்.

பின் மீரா குறைவான ஓட்டுக்களால் அடுத்தடுத்த வாரங்களில் வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின் தற்போது

இந்நிலையில் அபிராமியின் ரசிகர்களுக்கும் மீராவுக்கு இன்ஸ்டாகிராமில் சண்டை எழுந்துள்ளது. இதில் அவர் அபிராமிக்கு வாழ்க்கை குடுத்ததே நான் தான் என கூற அதற்கு அபிராமி ரசிகர்கள் அவரை திட்டி வருகிறார்கள்.