Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கடும் ட்ரோலுக்கு உள்ளான நடிகை ராஷ்மிகா! இந்த உடை தான் காரணம்

இளம் ரசிகர்களை சமீப காலத்தில் அதிக கவர்ந்த நடிகைகளில் ரஷ்மிகாவும் ஒருவர். அவர் தற்போது கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இதன் மூலம் அவர் தமிழில் அறிமுகம் ஆகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வரும்போது அணிந்துவந்த உடையை பலரும் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஒரு சிவப்பு நிற கோட் மற்றும் வெள்ளை நிற பேன்ட் அணிந்து ரஷ்மிகா வந்திருந்தார். அது பலருக்கும் பிடிக்காமல் போனதால் கலாய்த்து தள்ளிவிட்டனர்.