Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் நம்பர் 1, விஜய்க்கு 4வது இடம் கொடுத்த பிரபல நடிகை- யாரு தெரியுமா?

அஜித்-விஜய் தமிழ் சினிமாவே கொண்டாடும் பெரிய நடிகர்கள். இவர்களின் ரசிகராக இல்லாதவர்கள் யாரும் கிடையாது.

தமிழ்நாட்டை தாண்டி மற்ற மாநிலங்களிலும் இவர்களுக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகம். அண்மையில் தான் நடித்த பெட்ரோமாக்ஸ் பட புரொமோஷனில் நடிகை தமன்னா கலந்து கொண்டார்.

அதில் ஒரு பேட்டியில் அவரிடம் சில நடிகர்களின் பெயர் கூறி வரிசைப்படுத்த கூறியுள்ளார்கள். அதற்கு நடிகை தமன்னா அளித்துள்ள பதில் இதோ,

  • அஜித்
  • விஷால்
  • கார்த்தி
  • விஜய்
  • விக்ரம்
  • சூர்யா
என 6 நடிகர்களை வரிசைப்படுத்தியுள்ளார்.