Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வந்துட்டேனு சொல்லு! பிக்பாஸ்க்கு பிறகு வனிதா எடுத்த அதிரடி முடிவு! மிரட்டலான பிளானுடன் களத்தில்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசன் 3 ல் அதிகம் பேசப்பட்ட நபர்களில் ஒருவர் வனிதா. ஆரம்பத்தில் அவர் வில்லி போல பலருக்கும் தெரிந்தார்.

பின் வெளியேறி மீண்டும் உள்ளே வந்து வெளியே சென்ற போது அன்னை வனிதா என்ற நற்பெயருடன் சென்றார். அவருக்கும் வனிதா ஆர்மி என ரசிகர்கள் வட்டாரம் இருக்கிறது.

சினிமாவில் படங்களில் துணை இயக்குனராக பணியாற்றி வந்தவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தற்போது சீரியல் மூலம் அதிரடி காட்டும் முடிவெடுத்துள்ளாராம். மிகப்பெரியளவில் வலம் வர அவர் திட்டம் போட்டுள்ளாராம்.

தற்போது டிவியில் ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா சீரியல் 1500 எபிசோடுகளை கடந்துவிட்டது. இந்நிலையில் சிறப்பு தோற்றத்தில் இந்த சீரியல் வனிதா நடித்து வருகிறாராம்.

ஏற்கனவே வனிதா சந்திரலேகா என்ற படத்தில் விஜய்யுடன் ஜோடியாக சினிமாவில் அறிமுகமானார்.

தற்போது சினிமாவில் அதுபோல ஒரு எண்ட்ரி கொடுக்கிறார். இது பலருக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது. வாழ்த்துக்கள் வனிதா.