Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உலகத்திலேயே இவர் தான் மிக அழகான பெண்.. கணிதத்தின்படி தேர்வான சூப்பர் மாடல்

யார் அழகு என வருடம்தோறும் நடக்கும் போட்டிகள் ஒருபுறம் இருந்தாலும் தற்போது உலகத்திலேயே இவர் தான் அழகு என கணிதத்தின்படி அளவிட்டு தெரிவித்துள்ளனர்.

சூப்பர்மாடல் பெல்லா ஹாடிட் கிரேக்க கணிதத்தின்படி உலகின் மிக அழகான பெண்ணாக தேர்வாகியுள்ளார்.Greek Golden Ratio of Beauty Phi விதியின்படி, 23 வயதான பெல்லாவின் முகம் 94.35 சதவிகிதம் கச்சிதமாக உள்ளது என அளவிட்டு தெரிவித்துள்ளனர்.

பாப் பாடகி Beyonce இரண்டாவது இடம் பிடித்துள்ளார். அவரது முகம் 92.44 சதவீதம் கச்சிதமாக இருக்கிறது என கூறியுள்ளனர்.

லண்டனை சேர்ந்த Dr Julian De Silva என்பவர் தான் இந்த அளவீடுகளை செய்துள்ளார்..