Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

த்ரிஷா வாங்கிய புதிய சொகுசு கார்! விலை எவ்வளவு தெரியுமா?

96 படத்திற்கு பிறகு நடிகை த்ரிஷாவின் கேரியர் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அதன்பிறகு தற்போது மீண்டும் பல படங்களில் நடித்து வருகிறார் அவர்.

தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஒரு படம், மலையாளத்தில் மோகன்லாலுடன் ஒரு படம், தமிழில் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் கமிட் ஆகியுள்ளார் அவர்.

இந்நிலையில் தற்போது அவர் விலையுயர்ந்த சொகுசு கார் ஒன்றை புதிதாக வாங்கியுள்ளார். Mercedes Bense Class cabriolet C -300 என்ற காரை 65 லட்சம் ருபாய் கொடுத்து வாங்கியுள்ளார் அவர்.