Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கேவலமான Fast Food காதல்.. பிக்பாஸ் காதல் பற்றி தாக்கி பேசிய பிரபல நடிகை

சில வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் 3 முடிவுக்கு வந்தது. இதில் மிகவும் அதிகம் பரபரப்பாக பேசப்பட்டது கவின் மற்றும் லாஸ்லியா இடையேயான காதல் தான்.

இந்நிலையில் இது கேவலமான காதல் என பிரபல நடிகை நல்லெண்ணெய் சித்ரா ஒரு பேட்டியில் விமர்சித்துள்ளார். எல்லாம் பாஸ்ட் ஃபுட் மாதிரியான காதலாக இருக்கு என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்..

கவின்-லாஸ்லியாவை அவர் இப்படி தாக்கி பேசியுள்ளது அவர்களது ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. அவரை கடுமையாக ட்விட்டரில் திட்டி வருகின்றனர்.