Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் படத்தில் இந்த ஒரு விஷயம் அதிகம் பேசப்படும்! அடித்து சொல்லும் பிரபல நடிகர்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படம் தீபாவளி ஸ்பெஷலாக வரும் அக்டோபர் 25 ல் வெளியாகவுள்ளது. ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்திற்கு தயாராகிவிட்டார்கள்.

சினிமா பிரபலங்களும் இப்படத்திற்காக காத்திருக்கிறார்கள். இதில் நடிகர் பிரேம் முக்கிய நபர். சர்கார் படத்தில் விஜய்யுடன் நடித்திருந்தார்.

அண்மையில் பேட்டியளித்த அவர் விஜய் சார் என்றால் Cool, Calm, Composed. பிகில் படத்தின் அவரின் அப்பா கேரக்டர் ராயப்பன் மிகவும் பேசப்படும் என கூறியுள்ளார்.