Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காதல் தோல்வி பற்றி பிக்பாஸ் அபிராமியின் பதிவு

நேர்கொண்ட பார்வை பட புகழ் நடிகை அபிராமி வெங்கடாச்சலம் பிக்பாஸ் 3வது சீசனில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார்.

அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது முகினை காதலிப்பதாக வெளிப்படையாக கூறினார். ஆனால் அவருக்கு ஏற்கனவே மலேசியாவில் காதலி இருக்கிறார் என கூறியதால் சற்று விலகி நின்றார்.

மேலும் தற்போது பிக்பாஸ் முடிந்து முகின் பட்டம் வென்று பல வாரங்கள் ஆகிவிட்டது. இந்நிலையில் தற்போது அபிராமி இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதில் "I am a Queen. This queen don't need a King' என அதில் குறிப்பிட்டுள்ளார்.

அதை பார்த்த நெட்டிசன்கள், நீங்கள் இன்னும் முகினை மறக்கவில்லையா என கேட்டுள்ளார்.