Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் ஷெரின், சாக்‌ஷி முக்கிய பிரபலத்தின் வீட்டில் தீபாவளி கொண்டாட்டம்! யாருடன் தெரியுமா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் இணை பிரியாத தோழிகளாக இருந்தது சாக்‌ஷியும், ஷெரினும் தான். சாக்‌ஷி சில நாட்களிலேயே பிக்பாஸை விட்டு சென்றுவிட்டார்.

ஷெரின் கடைசி சுற்று முன் வரை இருந்தார். மிகவும் பக்குவமானவர் என்ற ஸ்பெஷல் பெயரையும் ஷெரினுக்கு கிடைத்தது. சாக்‌ஷி சரியான புரிதல் இல்லாமல் பொய்யான விசயங்களால் குறும்படம் போடுமளவுக்கு ஆளானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் நட்பை தொடரும் இவர்கள் சக போட்டியாளராக இருந்த சேரனுடன் மரியாதையான உறவில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் இருவரும் சேரன் வீட்டிற்கு சென்று அவர்களின் குடும்பத்தோடு இணைந்து தீபாவளி கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

loading...