Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Uber டாக்ஸியில் சென்ற பிக்பாஸ் நடிகை ரித்விகாவுக்கு நடந்த மோசமான சம்பவம்

பிக்பாஸ் இரண்டாவது சீசன் டைட்டில் வின்னர் நடிகை ரித்விகா. இவர் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அவர் உபர் நிறுவனத்தில் டாக்ஸியில் பயணித்துள்ளார். அவர் சென்ற காரின் டிரைவர் இவரிடம் மிக மோசமாக பேசியுள்ளார்.

அது பற்றி ரித்விகா ட்விட்டரில் கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.