Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் மனைவி ஷாலினி தங்கைக்கு இருக்கும் திறமை- அழகிய புகைப்படங்களுடன் இதோ

அஜித் தமிழ் சினிமாவில் தனி பாதையில் பயணிப்பவர். இவரது மனைவியும், நடிகையுமான ஷாலினியும் கணவரின் வழியில் பயணிக்கிறார்.

ஷாலினியின் தங்கை தமிழ் சினிமாவில் கடந்த வருடம் நாயகியாக மீண்டும் கலக்க ஆரம்பித்தார். பின் படங்கள் சரியாக வராததால் அவர் வேறொரு துறையில் தனது திறமையை காட்ட இறங்கியுள்ளார்.

அதாவது அவர் ஓவியக் கலையில் பயிற்சி பெற்று வந்த அவர் அண்மையில் தனது படைப்பை மும்பையில் கண்காட்சிக்கு வைத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்,