Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் உடன் பிறந்தநாள் கொண்டாடிய இந்துஜா! அவர் நெகிழ்ச்சியாக வெளியிட்ட புகைப்படங்கள்

பிகில் படத்தில் விஜய் பயிற்சி கொடுக்கும் கால்பந்து அணியில் விளையாடுபவராக நடித்திருந்தார் நடிகை இந்துஜா. இந்த படம் மூலம் இவருக்கு சினிமாரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.

படத்தின் ஷூட்டிங் நடந்த சமயத்தில் இவர் தன்னுடைய பிறந்தநாளை விஜய் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் உடன் கொண்டாடியுள்ளார்.

அதன் புகைப்படங்களையும் அவர் ட்விட்டரில் பதிவிட்டு நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். 'இந்த வருடம் என்னுடைய பிறந்தநாள் ரகுமான் சாருடன் கொண்டாடியதால் மிகவும் விலைமதிப்பற்றதாகி உள்ளது. இதை ஏற்படுத்திய விஜய் சாருக்கு நன்ற" என பதிவிட்டுள்ளார் இந்துஜா.