Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் முக்கிய பாடலால் வியப்பில் இளைஞர்களின் ஆசை நாயகி ரஷ்மிகா- ஏன் தெரியுமா?

விஜய்யின் பிகில் படம் டாப் வசூல் செய்து வருகிறது. அன்றாடம் படத்தின் வசூல் நிலவரத்தை நாம் பதிவிட்டு தான் வருகிறோம்.

தமிழ்நாட்டில் மட்டுமே படத்தின் வசூல் ரூ. 150 கோடியை எட்ட இருக்கிறது. விரைவில் உலகம் முழுவதும் படம் ரூ. 300 கோடி தொடும் என்கின்றனர்.

தமிழ் ரசிகர்கள் மத்தியில் முத்தக் காட்சிகள் மூலம் அதிகம் பிரபலமானவர் நடிகை ரஷ்மிகா. இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், எனென்று தெரியவில்லை இந்த பாடல் கேட்கும் போது உணர்ச்சி வசமாக இருக்கிறது என பதிவு செய்துள்ளார்.

இதோ அவரது பதிவு,