Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் 64வது படப்பிடிப்பில் இணைந்த பிரபல மலையாள நடிகை- இது புது அப்டேட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தன்னுடைய 64வது படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது.

படத்தில் நடிகர்கள் ஒவ்வொருவரும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து அப்டேட் கொடுத்து வருகிறார்கள். அப்படி பிரபல மலையாள நடிகையான லிண்டு ரோனி தளபதி 64 அப்டேட் கொடுத்துள்ளார்.

அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை வெளியிட்ட அவர், தளபதி 64 படப்பிடிப்பில் பிரபல நடிகருடன் செய்த டிக்டாக் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

இதோ அவரது பதிவு,