Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அது நான் இல்லை.. அஜித் ரசிகர்கள் பரப்பிய விடியோவுக்கு நடிகை பதில்

சினிமா துறையில் இருக்கும் நடிகர்நடிகைகள் எதாவது நிகழ்ச்சியிலோ அல்லது பேட்டியிலோ கலந்துகொள்கிறார்கள் என்றால் அவர்களிடம் 'நீங்க தல ஃபேனா இல்ல தளபதி பேனா?' என்ற கேள்வியை நிச்சயம் கேட்டுவிடுவார்கள்.

அப்படி நடிகை பிரியாமணி தான் தல ரசிகை என மேடையில் கூறியதாக ஒரு விடியோவை நடிகர் அஜித்தின் ரசிகர்கள் ட்விட்டரில் பரப்பினர்.

ஆனால் அது நான் இல்லை என நடிகை பிரியாமணி தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் இருப்பது நடிகை பிரியா ஆனந்த் என பின்னர் தான் தெரியவந்துள்ளது.