Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திடீரென அதிரடி முடிவு எடுத்த நடிகை குஷ்பு- ரசிகர்கள் ஷாக்

80, 90களில் தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கியவர்களில் ஒருவர் நடிகை குஷ்பு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பாலிவுட் என பல மொழிகளில் நடித்து கலக்கியிருக்கிறார்.

சமீப காலமாக இவரது முந்தைய கால புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. குஷ்பு சினிமாவில் தனது மார்க்கெட் குறைய சின்னத்திரையில் கலக்கி வந்தார்.

இப்போது சீரியல் நடித்தும் வருகிறோர், அதேசமயம் அரசியலிலும் அதிக ஈடுபாடு காட்டி வந்தார். எப்போதும் டுவிட்டரில் ஆக்டீவாக இருக்கும் இவர் தற்போது அவரது பக்கத்தை நீக்கியுள்ளார்.

காரணம் அங்கு அதிக நெகட்டீவிட்டு இருப்பதாகவும் அதில் செலவிடும் நேரத்தை குடும்பத்துடன் இருக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

டுவிட்டரில் குஷ்புவை ஒரு ரசிகராக பாலோ செய்யும் நபர்களுக்கு இது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.