Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய ஹீரோ படத்தை நிராகரித்த ராகுல்! இப்போது வருத்தம்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்

நடிகை ராகுல் ப்ரீத் தெலுங்கு, தமிழ் என மாறி மாறி பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்த பாலிவுட் படம் ஹிட் ஆனாலும், சமீப காலமாக தென்னிந்திய சினிமாவில் அவரது படங்கள் தோல்வி தான் அடைந்து வருகின்றன.

பெரிய ஹிட்டுக்காக காத்திருக்கும் அவரது கேரியரில் ஆரம்பத்தில் பல்வேறு தவறுகளை செய்திருக்கிறார் அவர். நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடித்த Mr.பர்பெக்ட் படத்தில் நடிக்க ராகுல் ப்ரீத்தை தான் ஒப்பந்தம் செய்துள்ளனர். அது தான் ராகுலுக்கு முதல் படம்.

ஆனால் 3 நாட்கள் ஷூட்டிங் செய்துவிட்டு படத்தில் இருந்து விலகிவிட்டாராம் ராகுல். அதன் பிறகு தான் காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்தனர்.

ஒரு பிரம்மாண்ட வாய்ப்பை மிஸ் செய்துவிட்டேன் என கூறி பிரபாஸ் படத்தை நிராகரித்த தகவலை தற்போது ராகுல் ஒரு பேட்டியில் இதை தெரிவித்துள்ளார். இதனால் பிரபாஸ் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.