Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் மீரா மிதுனுக்கு முக்கிய பதவி? திடுக்கிட வைத்த செய்தி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட முக்கிய போட்டியாளர்களில் ஒருவர் மீரா மிதுன். நிகழ்ச்சிக்கு முன்னும் பின்னும் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

அவர் மீது அண்மையில் கடும் விமர்சனங்கள் செய்யப்பட்டன. அதற்கு அவரும் வீடியோ வாயிலாக பல பதிலடிகளை கொடுத்து வந்தார்.

இந்நிலையில் அவருக்கும் லஞ்ச ஒழிப்பு கமிஷனில் இருந்து தமிழ்நாட்டிற்கான மாநில இயக்குனர் என்ற பதவி வழங்கப்பட்டிருப்பதாக தகவல் அவரே அடையாள அட்டையையும் அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.

இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் தான் கூற வேண்டும். அதே வேளையில் ரசிகர்கள் டிவிட்டர் விடாமல் அவரை விமர்த்து வருகிறார்கள்.