Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லட்சக்கணக்கில் லைக்ஸ் அள்ளிய அதுல்யாவின் சிறு வயது புகைப்படம்!

நடிகை அதுல்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். கியூட்டான தோற்றத்தால் இளைஞர்களை கவர்ந்திழுத்தவர் அவர்.

சமூக வலைத்தளங்களில் அதுல்யா அடிக்கடி வெளியிடும் புகைப்படங்களுக்கு அதிக அளவில் ரசிகர்களா லைக்குகளை அள்ளி இறைப்பார்கள்.

நேற்றுமுந்தினம் குழந்தைகள் தினம் என்பதால் அதுல்யா தனது சிறு வயது கியூட்டான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதற்க்கு தற்போது வரை ஒரு லட்சத்திற்கும் அதிகமாக லைக்குகள் குவிந்துள்ளது.