தமிழில் ஆஹா கல்யாணம் என்ற படத்தில் நடித்திருந்தவர் வாணி கபூர். இவர் ஹிந்தியில் தற்போது படுகவர்ச்சியாக நடித்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன்பு வாணி கபூர் ஒரு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்டிருந்தார். அதில் அவரது மேலாடையில் 'ராம்' என எழுதப்பத்திருந்தது.
இந்த போட்டோ பெரியசர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் நடிகையை தாக்கி பேச ஆரம்பித்துவிட்டனர். அதனால் அந்த புகைப்படத்தை தற்போது நீக்கியுள்ளார் அவர்.