பிரபலங்களின் பிறந்தநாள் என்றாலே ரசிகர்கள் குஷியாகிவிடுவார்கள். அஜித்-விஜய், ரஜினி-கமல் என முன்னணி பிரபலங்களின் பிறந்தநாள் வந்தால் பல நல்ல விஷயங்கள் எல்லாம் நடக்கும்.
டுவிட்டரிலும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது ஆசை நாயகனுக்கு வாழ்த்து கூறுவார்கள். ஆனால் நாயகிகளில் அவர்களின் அளவிற்கு பிறந்தநாள் கொண்டாட்டம் நடப்பது நயன்தராவிற்கு தான்.
இன்று அவரது பிறந்தநாள் எல்லோரும் வாழ்த்து கூறுகிறார்கள். இந்த நிலையில் டுவிட்டரில் ரசிகர்களும் ஒரு விஷயம் செய்துள்ளனர்.
அவரது பிறந்தநாளுக்காக பல டாக்குகள் கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர். அப்படி என்னென்ன டாக்குகள் இதோ பாருங்கள்,
- #HBDLadySuperStarNayanthara
- #HappyBirthdayNayanthara
- #HBDNayanthara
- #LadySuperStar
- #HBDLadySuperStar
- #HBDLadySuperStarNayanthara