Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விரதம் இருக்கும் நயன்தாரா! காரணம் இதுதான்

நயன்தாரா தர்பார் படத்தில் நடித்து முடித்துவிட்டார். தற்போது அவரது பிறந்தநாளை கொண்டாட அவர் விக்னேஷ் சிவனுடன் அமெரிக்கா சென்றுள்ளார்.

அடுத்து அவர் ஆர்ஜே பாலாஜி எழுதியுள்ள மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் நடிக்கவுள்ளார் நயன்தாரா.

இந்த படத்தில் அவர் அம்மனாக நடிப்பதால் தற்போது விரதம் இறுகிறாராம். "நான் ராமராஜ்யம் படத்தை விரதம் இருந்துதான் நடித்தேன். இந்த படத்தையும் அப்படித்தான் நடிக்கிறேன். நீங்களும் அப்படியே இருங்கள்" என படக்குழுவினரையும் கேட்டுள்ளாராம் நயன்தாரா.