Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நயன்தாராவின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட ரொமான்டிக் புகைப்படங்கள்

நடிகை நயன்தாராவுக்கு இன்று 35வது பிறந்தநாள். அவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது அமெரிக்காவில் உள்ள நயன்தாரா தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவன் உடன் தன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அதற்காக விக்னேஷ் சிவன் ரொமான்டிக்காக கொண்டாடியுள்ளார்.

அதன் புகைப்படங்களையும் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தற்போது வைரலாகும் அந்த புகைப்படங்கள் இதோ..