Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதுவும் எனக்கு வீடுபோலத்தான்: ஸ்ருதி ஹாசன்

ஸ்ருதிஹாசன் சில வருடங்கள் இடைவெளி விட்டு தற்போது தான் பிசியாக நடித்து வருகிறார்.

தமிழில் லாபம் படத்தில் நடித்துள்ள அவர் தெலுங்கில் தற்போது ரவி தேஜா ஜோடியாக கிராக் என்ற படத்தில் நடித்துவருகிறார்.

இதுபற்றி ஒரு பேட்டியில் பேசிய ஸ்ருதி ஹாசன் டோலிவுட்டும் எனக்கு வீடு போலத்தான் என கூறியுள்ளார். மேலும் தனது வெற்றி இங்கு தான் ஆரம்பமானது என்றும் கூறியுள்ளார். தமிழ்ப்பெண்னாக இருந்தாலும் அவர்கள் தனக்கு ஆதரவு கொடுத்தார்கள் என்று நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் அவர்.