Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரு பாட்டுக்கு ஒரு கோடி சம்பளமா..? நடிகையால் ஷாக் ஆன தயாரிப்பாளர்

சினிமா துறையில் நடிகர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் அளவுக்கு நடிகைகளுக்கு தருவதில்லை என்கிற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருக்கிறது.

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் அல்லு அர்ஜுனின் Ala Vaikunthapurramloo என்ற படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட ஒரு கோடி ரூபாய் சம்பளமாக கேட்டுள்ளார்.

இது படத்தின் தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. பல ஹீரோயின்கள் ஒரு படத்திற்கு சம்பளமாக பெரும் தொகையை ஒரு பாட்டுக்கு மட்டும் காஜல் கேட்டுள்ளார்.

இதற்கு முன்பே ஜனதா கேரேஜ் படத்தில் ஒரு பாடலில் படுகவர்ச்சியாக காஜல் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.