Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இளம் நடிகை திடீரென மருத்துவமனையில் அனுமதி.. மாரடைப்புக்கு மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி காரணம்

பிரபல தெலுங்கு நடிகை Gehana Vasisth பல விளம்பரங்கள், டிவி சீரியல்கள், வெப் சீரிஸ் ஆகியவற்றில் நடித்துள்ளார். தற்போது 31 வயதாகும் அவர் இன்று ஒரு வெப் சீரியலில் நடித்து வந்தார். தொடர்ந்து 48 மணி நேரமாக அவர் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது. அவரை உடனே மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல்நிலை பற்றி மருத்துவர்களிடம் கேட்டதற்கு, அவர்கள் ஒரு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த நடிகை அதற்காக மாத்திரைகள் எடுத்துக்கொண்டுள்ளார். அதே நேரத்தில் ஷூட்டிங் சமயத்தில் Gehana Vasisth எனெர்ஜி டிரிங் குதித்துள்ளார். அது இரண்டும் ரியாக்ஷ்ன் ஏற்பட்டு தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.