Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டயானா சைனிங் ஆஃப்.. டிவியில் பணியாற்றிய நடிகை நயன்தாராவின் பழைய வீடியோ வைரல்

நடிகை நயன்தாரா தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவர். அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒரு பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகிறது. நயந்தாரா சினிமாவுக்கு வரும் முன்பு டயானா என்ற பெயரில் ஒரு பிரபல டிவியில் பணியாற்றியபோது தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியின் வீடியோ தான் அது.

நிகழ்ச்சி முடியும்போது "டயானா சைனிங் ஆஃப்.." என அவர் கூறுகிறார்.

வைரலாகும் அந்த வீடியோ இதோ..