Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அந்த கிரிக்கெட் வீரரை காதலிக்கிறேனா? நடிகை ராஷி கண்ணா கூறிய பதில்

தென்னிந்திய சினிமாவில் அதிகம் கவர்ச்சி காட்டி இளம் ரசிகர்கள் பலரை ஈர்த்தவர் நடிகை ராஷி கண்ணா. அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தன் சொந்த வாழ்க்கை பற்றி பல விஷயங்கள் கூறியுள்ளார்.

தான் 16 வயது இருக்கும்போதே டேட்டிங் சென்றதாக கூறியுள்ள அவர், அது ஒரு நல்ல அனுபவம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தான் கிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிப்பதாக வரும் செய்திகள் பற்றி கேட்டதற்கு அவர் இந்திய அணி கிரிக்கெட் வீரர் என்பது மட்டும் தான் தெரியும். அவரை பற்றி வேறு எதுவும் தெரியாது. காதல் என்றெல்லாம் வரும் செய்தி உண்மையில்லை. அவரை நான் சந்தித்தது கூட இல்லை" என பதில் கூறியுள்ளார் ராஷி கண்ணா.