Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உதயம் NH 4 நடிகைக்கு பிரபல கிரிக்கெட் வீரருடன் திருமணம்- ஜோடியின் புகைப்படம் இதோ

தமிழில் உதயம் NH 4 படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அஷ்ரிதா ஷெட்டி.

இவர் அதற்கு பிறகு ஒரு கன்னியும் 3 களவாணியும், இந்திரஜித், நான் தான் சிவா என பல படங்களில் நடித்துள்ளார்.

இப்போது ரேணிகுண்டா படத்தை இயக்கிய பன்னீர் செல்வம் இயக்கத்தில் புதிய படத்திலும் கமிட்டாகியுள்ளார். இவர் பிரபல கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

தற்போது என்ன தகவல் என்றால் இருவருக்கும் இன்று மும்பையில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது.தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வெளிவந்துள்ளது.

அந்த புகைப்படம் இணையத்தில் செம்ம வைரலாகி வருகின்றது, இதோ...