Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஹர்திக் பாண்டியாவுடன் காதலா? பிரபல நடிகை இன்ஸ்டாகிராமில் கோபமான பதில்

சினிமா நடிகைகள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பற்றி காதல் கிசுகிசு செய்திகள் வருவது ஒன்றும் புதிய விஷயமல்ல. விராட் கோலி-அனுஷ்கா துவங்கி பலர் பற்றிய செய்திகள் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டவைதான்.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா பிரபல ஹிந்தி நடிகை ஊர்வசி ருடேலா உடன் காதலில் இருக்கிறார் என செய்திகள் வந்தது.

இதுபற்றி ஊர்வசி இன்ஸ்டாகிராமில் கோபமாக கருத்து ஒன்றைதெரிவித்துள்ளார், "நான் அனைத்து மீடியா மற்றும் youtube சேனல்களை நான் வைக்கும் கோரிக்கை ஒன்று தான், 'இதுபோன்ற வீடியோகளை தயவு செய்து பதிவேற்றாதீர்கள், எனக்கும் குடும்பம் இருக்கிறது, இதனால் எனக்கு பல பிரச்சனைகள் வருகிறது' என தெரிவித்துள்ளார்.