விஜய் ஒரு பட விழா என்றாலும் அதில் சமூக பிரச்சனை குறித்து பேசி விடுவார். அப்படி பேனரால் உயிரிழந்த ஒரு பெண்ணை பற்றி பேசியிருந்தார்.
அது மிகவும் வைரலாக பேசப்பட்டது, பலரும் அவரது பேச்சை பின்பற்றி சில முக்கிய விஷயங்களை டிரண்ட் செய்தனர்.
பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் விஜய்யுடன் நடித்தவர் வர்ஷா. இவர் ஹைதராபாத்தில் உயிரிழந்த பெண் குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதோடு, தளபதி சொன்னது போல் டாக்குகளை டிரண்ட் செய்யுங்கள், அது சமூகத்துக்கு உதவும் என டுவிட் செய்திருக்கிறார்.
#GiftYourSisterAPepperSpray
— Varsha Bollamma (@VarshaBollamma) December 2, 2019
A Pepper spray is easily available online and it’s super cheap. Let’s all gift our sisters and friends one TODAY!
#JusticeForDisha
As Thalapathy said, trend hashtags that will actually help our society!