Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரு நடிகையை பார்க்க குவிந்த கூட்டத்தை பாருங்க!

சினிமா நட்சத்திரங்கள் மீது அனைவருக்கும் ஒருவிதமான ஈர்ப்பு இருக்கும். அதுவும் அவர்கள் பொதுஇடங்களுக்கு வருகிறார்கள் என்றால் அவர்களை ஒருமுறை பார்க்கவே பெரிய அளவில் ரசிகர்கள் கூடிவிடுவார்கள்.

அப்படி பிரபல தெலுங்கு நடிகை நபா நடேஷ் ஒரு கடையின் திறப்பு விழாவுக்கு வந்துள்ளார். அவரை காண பல ஆயிரம் பேர் கூடிவிட்டனர்.

அதன் வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.