Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித், விஜய்யின் ஹிட் படங்களில் நடிக்க மிஸ் செய்த நடிகை மீனா- என்னென்ன படம் தெரியுமா?

ரஜினி, கமல், அஜித் என சினிமாவில் பிரபலமாக வந்த போதே முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை மீனா.

இவர் எல்லோருடனும் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசையாக இருந்தது. அந்த நேரத்தில் தென்னிந்திய சினிமாவில் எல்லா மொழியிலும் நடித்து வந்த அவர் விஜய்யுடன் மட்டும் இணைந்து நடிக்கவில்லை.

இது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான். அண்மையில் அவர் ஒரு பேட்டியில், பிஸியாக இருந்த நேரத்தில் அஜித், விஜய்யின் பல ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பை தேதி பிரச்சனையால் நடிக்க மிஸ் செய்துவிட்டேன்.

அப்படி அஜித்தின் வாலி, விஜய்யின் ப்ரண்ட்ஸ் பட வாய்ப்புகள் மிஸ் ஆனதாக அவர் கூறியுள்ளார்.

loading...