Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தீபிகா படுகோன் எடுத்த அசத்தல் முடிவு? ஹீரோக்களுக்கு நிகராக சூப்பர் வுமனாக!

தீபிகா படுகோன் தற்போது பாலிவுட் தாண்டி ஹாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார். அந்த வகையில் இவருக்கு ஹாலிவுட் ஸ்டைலில் படம் நடிக்கவும் ஆசை வந்துவிட்டதாம்.

ஆம், தீபிகா படுகோன் நீண்ட வருடங்களாக ஒரு சூப்பர் பவர் கொண்ட பெண்ணாக நடிக்க வேண்டும் என்று விரும்பி வருகின்றாராம்.

இந்நிலையில் இப்போது கண்டிப்பாக நடித்துவிட வேண்டும் என தீபிகா முடிவு செய்ய, விரைவில் சூப்பர் வுமனாக ஏதேனும் படத்தில் நடிக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.