Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை மஞ்சு வாரியர் கொடுத்த புகார்- கைதான இயக்குனர், பரபரப்பில் திரையுலகம்

தனுஷ் நடித்த அசுரன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மஞ்சு வாரியர்.

இவருக்கு இதற்க முன்பே பல தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு வர சில காரணங்களால் தள்ளிப்போயுள்ளது. இவர் மலையாள சினிமாவின் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான குமார் என்பவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதில், சமூக வலைதளங்களில் தனது புகழுக்கு அவப்பெயரை ஸ்ரீகுமார் ஏற்படுத்தி வருகிறார் என்றும் அவரால் தனது உயிருக்கு ஆபத்து என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

அந்த புகார் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.