Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பெயரை 4வது முறையாக மாற்றிக்கொண்ட நடிகை அதிதி மேனன்!

பிரபல நடிகை அதிதி மேனன் தமிழில் ஒரு சில படங்கள் நடித்துள்ளார். பட்டதாரி என்ற படத்தில் அவரோடு நடித்த அபி சரவணன் என்ற நடிகரை காதல் திருமணம் ரகசியமாக செய்துகொண்டார். அதன்பிறகு இருவரும் பிரிந்துவிட்டதும் மாறி மாறி கூறிய புகார் பெரிய சர்ச்சையானது.

இந்நிலையில் அதிதி மேனன் மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக பிக்பிரதர் என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது தன்னுடைய பெயரை மிர்னா மேனன் என மாற்றிக்கொண்டுவிட்டாராம் அவர்.

இவர் பெயரை மாற்றுவது இது 4வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

loading...