Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மேடையில் நடனமாடிய நடிகைக்கு உடையால் நேர்ந்த சங்கடம்.. காப்பாற்றிய நடிகர்

விருது விழா என்றால் நடிகைகள் எப்போதும் படுகவர்ச்சியாகத்தான் உடை அணிந்து வருகிறார்கள்.

சமீபத்தில் நடந்த Star Screen Awards 2019 விருது விழாவுக்கு பாலிவுட் நடிகை சாரா அலி கான் ஹாட்டான உடையில் வந்திருந்தார்.

மேடையில் அவர் மற்றும் நடிகர் கார்த்திக் ஆர்யன் இருவரும் இருக்கும்போது ஒரு பாடலுக்கு சாரா நடனம் ஆடவேண்டும் என கூறப்பட்டது. அவரும் ஒப்புக்கொண்டு ஆடத்துவங்கினார்.

ஆனால் அவரது உடை காலில் சிக்கியதாஅல் நிலை தடுமாறி விழ பார்த்தார். அருகில் இருந்த நடிகர் தான் பிடித்து காப்பாற்றினார். விருது விழாவில் அவர் இப்படி அசிங்கப்பட்டதை சமூக வலைத்தளங்களில் பலரும் கலாய்த்து வருகின்றனர்.