Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய்யுடன் நடிப்பது எனது கனவு, பிரபல நடிகையின் ஆசை

தளபதி விஜய் தமிழ் திரையுலகில் முன்னனி நடிகர் என்பது நம் அனைவர்க்கும் தெரியும்.

ஆனால், நடிகர் விஜய் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற திரையுலக நடிகர் நடிகைகள் மத்தியிலும் மரியாதைக்குரிய நடிகராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் வேறு மொழி நடிகைகள் பலரும் தளபதியுடன் இணைந்து நடிப்பதை கனவாகவே கொண்டுள்ளார்கள்.

அந்த வகையில் இணையத்தில் ரசிகர் ஒருவர் நடிகை ராஷி கண்ணாவிடம் தளபதி பற்றி சொல்லுங்கள் என்று கேள்வி கேட்டதற்கு, ”அவருடன் இணைந்து நடிப்பது எனது கனவு” என்று கூறியுள்ளார்.