Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை ரம்யா நம்பீசனுக்கு திருமணம் முடிந்துவிட்டதா?- அவரே பதிவிட்ட புகைப்படம்

நடிகைகள் திருமணம் என்றால் ஒருபக்கம் சந்தோஷம் தான். ஆனால் ரசிகர்களுக்கு தனது கனவுக் கன்னிக்கு திருமணம் முடிந்துவிட்டதா என ஷாக்கும் ஆவார்கள்.

இப்போது அடுத்தடுத்து முன்னணி நாயகிகளுக்கு திருமணம் நடந்து வருகிறது. அண்மையில் ரம்யா நம்பீசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கல்யாண கோலத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

அதைப்பதிவிட்ட அவர், திருமணம் முடிந்துவிட்டதா?, எப்போது கல்யாணம்? இல்லை. இது ஒரு படத்துக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என அவரே டுவிட் செய்துள்ளார்.