Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல், விஸ்வாசம் பட புகழ் பாட்டியின் கண்ணீர்! கண்கலங்கவைக்கும் வீடியோ

விஜய்யின் மெர்சல் படத்தில் சிட்டுக்குருவி என்ற ரோலில் நடித்திருந்தவர் சீனியம்மாள் பாட்டி. இவர் அஜித்தின் விஸ்வாசம் படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் விழாவில் அந்த பாட்டியிடம் இந்த வயதில் ஏன் நடிக்க வந்தீங்க என கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் கண்ணீருடன் பேசியுள்ளார். "சாகப்போற காலத்துலயும் யாரையும் எதிர்பார்க்க கூடாது. நாமே சம்பாதிச்சுக்கணும்" என அவர் கண்ணீருடன் கூறியது அரங்கத்தில் இருந்த மற்றவர்களையும் கண்கலங்க வைத்துள்ளது.

அந்த வீடியோ இதோ..