Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அந்த ஹீரோ மீது கிரஷ்.. நடிகை சுனைனா ஓபன் டாக்

காதலில் விழுந்தேன் சுனைனாவை அனைவருக்கும் தெரியும். சில வருடங்கள் முன்னணி ஹீரோக்களுடன் நடித்த அவர் தற்சமயம் வெப் சீரிஸ், சின்ன படங்கள் சிலவற்றில் நடித்து வருகிறார்.

பொதுவாகவே சினிமா நடிகைகள் தங்களுக்கு ஒரு குறிப்பிட்ட ஹீரோ மீது ஈர்ப்பு இருந்தது என கூறுவது வழக்கமான ஒன்று தான். அதுபோல ட்விட்டரில் ரசிகர் ஒருவர் இவரிடம் உங்களின் கிரஷ் யார் என கேட்டுள்ளார்.

அதற்கு பதில் அளித்த சுனைனா பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மீது தான் முதன் முதலில் கிரஷ் வந்தது என தெரிவித்துள்ளார்.