Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் பிரபலம் சாக்‌ஷி அகர்வாலுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் சாக்‌ஷி அகர்வால். தமிழ், மலையாளம் படங்களில் நடித்து வருகிறார்.

ராஜா ராணி படத்தில் தொடங்கி, காலா, விஸ்வாசம் படங்களில் நடித்திருந்தார். தற்போது சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், டெடி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

அடுத்ததாக அவர் களிறு படத்தின் இயக்குனர் சத்யா இயக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளாராம். இப்படத்திற்காக டைட்டிலை தேர்வு செய்யும் பணிகள் நடைபெறுகிறது.

படப்பிடிப்பு வரும் 2020 ம் ஆண்டின் இடையில் தொடங்கவுள்ளதாம்.

loading...