Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமான பிரபல நடிகை? ஓப்பனாக பேச்சு

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை கரீனா கபூர். அதிக சம்பளம் வாங்கும் முன்னணி ஹீரோயினான இவர் சினிமா, விளம்பரம் என பிசியாக இருக்கிறார்.

அத்துடன் அவர் தன் குடும்பத்துடன் நேரம் செலவழித்து வருகிறார். நடிகர் சயீப் அலி கானை திருமணம் செய்து கொண்ட அவருக்கு தைமூர் என ஆண் குழந்தை இருக்கிறது.

இந்நிலையில் அவர் இரண்டாம் குழந்தைக்கு கர்ப்பமாக இருக்கிறார் என சமூக வலைதளங்களில் தகவல் பரவ அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

இதில் அவர் தற்போது இரண்டாம் குழந்தை குறித்த சந்தோசமான செய்தில் இல்லை. சயீப் மற்றும் நானும் மகன் தைமூர் உடன் சந்தோசமாக இருக்கிறோம்.

தற்போது இரண்டாம் குழந்தைக்கான எந்த திட்டமும் இல்லை. இரண்டு பேரும் வேலையில் பிசியாக இருக்கிறோம். சினிமா வாழ்க்கையையும் சொந்த வாழ்க்கையையும் சமநிலையில் வைத்துக்கொள்ள முயற்சி செய்கிறோம் என கூறியுள்ளார்.

View this post on Instagram

#airportdiaries ❤❤

A post shared by Kareena Kapoor Khan (@therealkareenakapoor) on