Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை ரஷ்மிகாவின் முன்னாள் காதலர் அவரைபற்றி உருக்கமாக பேச்சு

பிரபல நடிகை ரஷ்மிகா மந்தனா பிரபல கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி என்பவரை காதலித்தார். ஒரு படத்தின் ஷூட்டிங் சமயத்தில் காதலில் விழுந்த அவர்கள் 2017ல் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். ஆனால் 2018ல் இருவரும் பிரிந்துவிட்டனர்.

இது பற்றி ரக்ஷித் ஷெட்டி உருக்கமாக பேசியுள்ளார். அவர் நடித்துள்ள அவனே ஸ்ரீமன்நாராயணன் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகள் மற்றும் பேட்டிகளில் அதிகம் பங்கேற்றுவருகிறார் அவர்.

அவர் பேசும்போது, 'மனக்கசப்புகள் காதல் மட்டுமல்ல நட்பிலும் வரும். எல்லாம் ஒரு காரணத்தோடு தான் நடக்கிறது. அனைத்தும் ஒரு பாடத்தை நமக்கு கற்றுத்தரும்' என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மற்றொரு பேட்டியில் பேசிய அவர், 'ரஷ்மிகா பெரிய கனவை வைத்துள்ளார். அவரது past எனக்கு தெரியும். அதனால் அவரது கனவு என்ன என்று எனக்கு தெரியும். அவரது கனவு நிஜமாகவேண்டும் என தெரிவித்துள்ளார் அவர்.

loading...