Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை மிருதுளா முரளிக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது- அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ

நாகராஜ சோழன் எம்.எல்.ஏ, சிக்கிக்கு சிக்கிக்கிச்சி, மணியார் குடும்பம் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை மிருதுளா முரளி.

மலையாளத்தில் இவர் ரெட் சில்லீஸ் என்ற படம் மூலம் அறிமுகமாகியுள்ளார், முதல் படத்திலேயே நடிப்பிற்காக அதிக பாராட்டுக்கள் பெற்றுள்ளார்.

இவரும் இயக்குனர் நிதின் மாலினி விஜய் என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.

காதலுக்கு இருவரின் வீட்டிலும் சம்மதம் தெரிவிக்க திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

இவர்களின் நிச்சயதார்த்தம் கொச்சியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நேற்று எளிமையாக நடந்துள்ளது. இதில் இருவரின் உறவினர்களை தாண்டி சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

loading...