Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

குடியுரிமை சட்டம் குறித்து பரபரப்பு வீடியோ வெளியிட்ட பிக்பாஸ் புகழ் மீராமிதுன்- கொந்தளிக்கும் மக்கள்

பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலமே தமிழ் மக்களுக்கு அடையாளம் காணப்பட்டவர் நடிகை மீராமிதுன்.

மாடலிங், சில படங்கள் என நடித்தாலும் பிக்பாஸ் மூலமே இவரை மக்களுக்கு தெரியும். சென்னையில் பிரச்சனையாக உள்ளது வாழ முடியவில்லை என இவர் தற்போது மும்பையில் தஞ்சம் புகுந்துள்ளார்.

நாட்டில் கடந்த சில வாரங்களாக குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மீரா மிதுன் இந்த சட்டம் நல்லது என்றும் அரசியல் காரணத்துக்காக போராட்டம் நடக்கிறது என்றும் அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

கோடி கணக்கில் மக்கள் இசை எதிர்க்கும் போது மீரா மிதுன் இப்படி ஒரு வீடியோ வெளியிட்டிருப்பது அனைவருக்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.