Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரேமம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷா? வெளிப்படையாக கூறிய சாய் பல்லவி

மூன்று விதமான காதல் கதைக்களம் கொண்டு மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த படம் தான் பிரேமம்.

இப்படத்தில் மூன்று கதாநாயகிகளின் கதாபாத்திரம் இடம் பெரும். அதில் குறிப்பாக நடிகை சாய் பல்லவியின் மலர் டீச்சர் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அண்மையில் நடிகை சாய் பல்லவி கலந்து கொண்ட விருது விழாவில் பேசிய பொது "பிரேமம் படத்தின் தமிழ் ரீமேக்கில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கலாம்" என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.