Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நீங்க விஜய்க்கு ஜோடியாக நடிக்கனும்.. ட்விட்டரில் ராஷ்மிகாவின் ரியாக்ஷன்

தெலுங்கு சினிமாவில் முன்னனி நடிகையாக இருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அவர் அடுத்து மகேஷ் பாபு ஜோடியாக Sarileru Neekevvaru என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் ராஷ்மிகா இன்று ரசிகர்களுடன் ட்விட்டரில் பேசினார். அப்போது ஒருவர் '2 அல்லது 3 வருடத்தில் தமிழ் சினிமாவில் நீங்கதான்.. நீங்க விஜய்க்கு ஜோடியாக நடிக்கவேண்டும்' என கூறி கேட்டார்.

அவருக்கு பதில் கூறிய ரஷ்மிகா "Awww. 😘 thaaaankyou😘" என ரியாக்ட் செய்துள்ளார்.