Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தர்பார் படம் பற்றி பதிவிட்ட குஷ்பு! என்ன கூறியுள்ளார் பாருங்க..

நடிகை குஷ்பு பல வருடங்கள் கழித்து தற்போது ரஜினியின் அடுத்த படமான தலைவர்168 படத்தில் நடித்து வருகிறார். இதே படத்தில் நடிகை மீனாவும் நடிக்கிறார்.

இந்நிலையில் மீனா-குஷ்பு இருவரும் இன்று வெளியான ரஜினியின் தர்பார் படத்தை பார்க்க சென்றுள்ளனர். பார்த்துவிட்டு அதுபற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் குஷ்பு.

"ரஜினி காந்தம் போல நம்மை ஈர்க்கிறார். அவர் மீது தான் கண்கள் இருக்கிறது. அவர் மட்டும் தான் இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டார் என்பதில் ஆச்சர்யமில்லை. தர்பார் பொங்கல் ட்ரீட். முருகதாஸுக்கு நன்றி" என் குஷ்பு ட்விட் செய்துள்ளார்.

loading...